Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவதிகை கோவிலில் பிரதோஷ வழிபாடு திருவாடானை சிவன் கோயில்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐராவதேஸ்வரர் கோயிலில் மதுரை ஆதினம் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஐராவதேஸ்வரர் கோயிலில் மதுரை ஆதினம் தரிசனம்

பதிவு செய்த நாள்

15 பிப்
2022
03:02

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சியம்மன் உடனுறை ஐராவதேஸ்வரர் ஆலயத்தில் மதுரை ஆதீனத்தின் 293 வது மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று சாமி தரிசனம் செய்தார். சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். ஊராட்சித் தலைவர் பிரியாபாண்டியராஜ், வி.ஹெச்.பி., மாவட்ட நிர்வாகிகள் பிரேம்,அற்புதராஜ், பா‌.ஜ., மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்துசெய்தியாளர்களிடம் டவுன் எப்போதும் டவுண் தான். கிராமங்கள் தான் பவுன். அதற்கு எடுத்துக் காட்டாக இந்த கோயில் உள்ளது. அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். மகாத்மா காந்தி கிராமங்களில் தான் அனைத்தும் உள்ளது என்று கூறியுள்ளார். தேசபக்தி தெய்வபக்தியாக இருக்க வேண்டும் என வ.உ.சி., கூறியுள்ளார். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக, பக்தியாக இருந்து நாட்டின் வளத்திற்காக பாடுபட வேண்டும். பாரதியார் கூறியபடி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. டாஸ்மாக் கடை, தியேட்டர் இல்லாத கிராமம் நன்றாக இருக்கும். கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் தான் இந்த லட்சணத்தில் உள்ளது. கோயில் பராமரிப்புக்கு இந்த ஊரில் தி.மு‌.க., வைச் சேர்ந்தவர் தான் தலைவராக உள்ளார். அவர் மூலமாக தளபதியிடம் கோரிக்கை விடுக்கட்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar