Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐராவதேஸ்வரர் கோயிலில் மதுரை ஆதினம் ... கைலாசநாதர் சுவாமி கோயிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2022
03:02

திருவாடானை : திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம்சகலதீர்த்தமுடையவர்,நம்புதாளை நம்புஈஸ்வரர் ஆகிய கோயில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. மஞ்சள், சந்தனம், பால்,பன்னீர், பஞ்சாமிர்த அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தேவாரம், திருவாசகம் போன்ற பக்திபாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர். * சாயல்குடி மீனாட்சி சமேத கைலாசநாதர் சுவாமி கோயிலில் பிரதோஷ விழா நடந்தது.மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் பிரதோஷ பாடல்கள் பாடினர்.பூஜைகளை ரவிச்சந்திரன் குருக்கள் செய்திருந்தார்.சுவாமி உள் பிரகார வீதி உலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar