Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நன்மை தருவார் கோயிலில் யானை ... காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் மாசி மகப்பிரம்மோற்சவ தேர்திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் மாசி மகப்பிரம்மோற்சவ தேர்திருவிழா

பதிவு செய்த நாள்

16 பிப்
2022
10:02

காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவில் மாசி மகப்பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேர்திருவிழா நடந்தது.

காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் மாசிமகப்பிரம்மோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் ரிஷபக் கொடியேற்றுதல் விழா துவக்கியது.8ம் தேதி சூரியப்பிறையில் சுவாமி வீதியுலா,கடந்த 9ம் தேதி சந்திரப்பிறை நடந்தது.இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தியாகராஜர் புறப்பாடு வசந்த உற்சவம் நிகழ்ச்சி நடந்தது.நேற்று மாசிமகப்பெருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா நடந்தது.தேரில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருள அருள்பாலித்தார்.இன்று ஸ்ரீநடராஜர் தீர்த்தவாரி மற்றும் பெருவிழா நடைபெறுகிறது.இதில் தொகுதி எம்.எல்.ஏ., நாகதியாகராஜன் பா.ஜ.க.,பிரமுகர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவில், கருட வாகனத்தில், பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar