Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் சங்கடகர ... கம்பீர விநாயகர் கோயிலில் சுப்ரமணியருக்கு கும்பாபிஷேகம் கம்பீர விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

பதிவு செய்த நாள்

21 பிப்
2022
12:02

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மாசி மாதம் சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், மாலை, 5:00 மணிக்கு ேஹாமம், 5:30 மணிக்கு அபிேஷகம், மாலை, 6:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்தனர். தெப்பக்குளம் ராஜகணபதி கோவில், திப்பம்பட்டி சிவசக்தி கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று மாலை, 6:30 மணிக்கு விநாயகருக்கு அபிேஷக பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது.பூஜையில், சுமங்கலி பாக்கியத்துக்கு பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். சங்கடம் போக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar