பாண்டி முனீஸ்வரர் கோயிலில் தெருக்கட்டு பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2022 05:02
சிவகாசி: சிவகாசி காந்தி ரோடு மணி நகரில் முத்தாலம்மன் கோயில், பாண்டி முனீஸ்வரர் கோயிலில் மாசி மாத தெருக்கட்டு பொங்கல் விழா நடந்தது. தெரு குடியிருப்புவாசிகள் கோயில் முன்பு பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் பத்ரகாளியம்மன், மாரியம்மன், ஜக்கம்மாள் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.