Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் ... இரு வருடங்களுக்கு பின் களை கட்டிய திருவிழா இரு வருடங்களுக்கு பின் களை கட்டிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாலாஜாபேட்டை சங்கர மடத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2022
12:03

வாலாஜாபேட்டை : வாலாஜாபேட்டை சங்கர மடத்தில் இன்று (4ம் தேதி) கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைதத்தார்.

Default Image
Next News

தமிழ்நாட்டின் வட ஆற்காடு பகுதியில் உள்ள வாலாஜாபேட்டை காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சங்கர மடம். இங்கு ஸ்ரீ சங்கர மடத்தின் வளாகத்தில் கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதுகைக்கும், பிரதிஷ்டை செய்யப்படவுள்ள மகா பெரியவா், ஸ்ரீரத்தின விநாயகா் சிலைகளுக்கும் மகா கும்பாபிஷேகம் இன்று (4ம் தேதி) சிறப்பாக நடைபெற்றது. காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைதத்தார். விழாவில், ரத்தினகிரி சுவாமிகள் & கலவாய் சுவாமிகள் கலந்து கொண்டனர். இன்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar