Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் ... நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம் நெல்லையப்பர் கோயிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பங்குனி திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பங்குனி திருவிழா தொடக்கம்

பதிவு செய்த நாள்

10 மார்
2022
08:03

சபரிமலை: சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நேற்று முன்தினம் மாலை சபரிமலை நடை திறந்தது. கொடியேற்றத்துக்கான சுத்திகிரியைகள் நடைபெற்றது.


இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான நெய்யபிேஷகம், கணபதிேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 9:00 மணிக்கு பிம்பசுத்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடிபட்டத்துக்கான பூஜைகளுக்கு பின்னர்11:00 மணிக்கு தங்க கொடி மரத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு கொடியேற்றினார். பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். தொடர்ந்து தினமும் ஸ்ரீபூதபலி, உற்சவபலி, யானை மீது சுவாமி எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 17–ம் தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 18–ம் தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறும். ஆராட்டு முடிந்து இரவு சன்னிதானம் சுவாமி திரும்பியதும் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இந்த நாட்களுக்கிடையில் சித்திரை மாத பூஜைகள் 15–ம் தேதி தொடங்கும். அன்று பக்தர்களுக்கு விஷூ கைநீட்டம் வழங்கப்படும். 19–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஒன்பதாம் தேதி முதல் 19–ம் தேதி வரை தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar