குளிக்காத நிலையில் முகம் கழுவி திருநீறு, குங்குமம் இடலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2022 04:03
அப்படி செய்யக் கூடாது. முதுமை காரணமாக குளிக்காத நிலையில் தலை, நெற்றி, உடலில் திருநீறு பூசலாம். ‘பஸ்ம ஸ்நானம்’ அல்லது ‘விபூதிக்குளியல்’ என்று இதைச் சொல்வர்.