பாலசுப்பிரமணி கோவிலில் பங்குனி உத்திர விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2022 02:03
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த புதுசாணானந்தால் உள்ள பாலசுப்பிரமணி கோவிலில் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை யொட்டி பக்தர்கள் உடலில் வேல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.