நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ராகு கேது பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2022 03:03
மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ராகு கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கிரகங்களில் சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்கள் சுபஸ்ரீ பிலவ வருடம் பங்குனி மாதம் 7ம்தேதி (21/3/2022) திங்கள்கிழமை மதியம் 3 மணி அளவில்ராகு பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலா ராசிக்கும் ,கேது பகவான்ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் சார்ப ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது...மலுமிச்சம்பட்டி ராகு கேது பகவானுக்கு அபிஷேக பூஜை ஆராதனை மதியம் 3 மணி அளவில் சிறப்பு 108 மலர் அர்ச்சனை நிலவேம்பு சித்தர் ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபு ஜீ நடைபெறுகிறது.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனைத்து ராசிக்காரர்களும் ராகு கேதுக்கு சிறப்பு பாலபிஷேகம் பூஜைசெய்யலாம் .என்று கோயில் நிர்வாகத்தினர் சரஸ்வதி மாதா ஜி செயலாளர் கணேஷ்குமார் தெரிவித்துள்ளனர்.