Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் ... சயன கோலத்தில் வலம் வந்த முத்தாலம்மன் சயன கோலத்தில் வலம் வந்த முத்தாலம்மன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரான்மலை பிடாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா
எழுத்தின் அளவு:
பிரான்மலை பிடாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா

பதிவு செய்த நாள்

23 மார்
2022
07:03

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குன்று வளர்ந்த பிடாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இக்கோயிலின் பங்குனித் திருவிழா தொடங்கியது. இதையொட்டி மார்ச் 21ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. காலை முதல் இரவு வரை பிரான்மலை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்து வந்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு பூச்சொரிதல் நடந்தது. இன்று (மார்ச் 22) இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 10 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 9-ம் திருநாளான மார்ச் 30ம் தேதி பிடாரி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 31ம் தேதி அம்மனுக்கு கிடாவெட்டி வழிபாடு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை மங்கம்மாள் கேணி பூக்குழி திடலில் நுாறாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த சர்வ சக்தி விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar