Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் ... தஞ்சாக்கூர் தவக்கோல சிவன் கோயிலில் குவிந்த பக்தர்கள் தஞ்சாக்கூர் தவக்கோல சிவன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி காரைக்கால் சோமநாதர் கோவிலில் மகாசண்டி ஹோமம்
எழுத்தின் அளவு:
உலக நன்மை வேண்டி காரைக்கால் சோமநாதர் கோவிலில் மகாசண்டி ஹோமம்

பதிவு செய்த நாள்

25 மார்
2022
06:03

காரைக்கால்: காரைக்காலில் சோமநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.

காரைக்கால் சோமநாயகி உடனமர் சோமநாதர் கோவிலில் நேற்று ஸ்ரீதுர்க்கா வழிபாட்டு மன்றம் சார்பில் உலகநன்மை வேண்டி மகா சண்டிஹோமம் நடைபெற்றது. சோமநாதர் கோவிலில் ஸ்ரீதுர்க்கா வழிபாட்டு மன்றம் சார்பில் 37ம் ஆண்டு ஸ்ரீமகாலெஷ்மி, மகாசரஸ்வதி, ஸ்ரீதுர்கா ஆகியவை சிறப்பு மகா யாகபூஜைகள் சிறப்பாக நடைபெரும்.கடந்த 24ம் தேதி மஹா கணபதி ஹோமத்துடன் துவக்கியது.நேற்று காலை அஷ்ட பைரவ பூஜை.கோபூஜை. வடுகபூஜை,கன்னிகா பூஜை. வாஸிநி பூஜை மகா ஹோமம் நடைபெற்றது. பின் உலகை இயக்கிவரும் துர்கா,லெஷ்மி,சரஸ்வதி மூப்பொரும் தேவிக்கு அனைவரும் நலன்கருதி மகா ஹோமம் நடந்தது.மாலை சந்தனகாப்பு அலங்காரமும் தீபாரதனை நடைபெற்றது.இதில் ஏராளான பெண்கள் தங்கள் குடும்பம் நலன் கருதி சிறப்பு யாக பூஜையில் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதுர்க்கா வழிபாட்டு மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar