Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயிலில் ... ரூ.1,280 கோடி புனரமைக்கப்பட்ட நரசிம்மர் கோவிலில் கும்பாபிஷேகம் ரூ.1,280 கோடி புனரமைக்கப்பட்ட நரசிம்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலத்தில் பொங்கல் விழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாயமங்கலத்தில் பொங்கல் விழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

29 மார்
2022
10:03

தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இளையான்குடி அருகே உள்ள தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் போது மதுரை,அருப்புக்கோட்டை,விருதுநகர், சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, காரைக்குடி,திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை, தீச்சட்டி, கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா இன்று 29ம் தேதி இரவு 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5ம் தேதியும்,மறுநாள் 6ஆம் தேதி மின் விளக்கு அலங்கார தேரோட்டமும் நடைபெற உள்ளது.தற்போது மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை,காரைக்குடி,சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று மஹாநவமி உத்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar