கொண்டத்து காளியம்மன் கோயிலில் வெள்ளி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2022 03:04
திருப்பூர்: திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் உள்ள புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா கடந்த மாதம் 16 ம் தேதி தொடங்கி 26 ம் தேதி நிறைவு பெற்றது. வெள்ளிக்கிழமையான இன்று நடைபெற்ற வழிபாட்டில், சிறப்பு அலங்காரத்தில் கொண்டத்துக்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.