Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குருபகவான் 108 போற்றி ஆரத்தி எடுக்கும் போது வெற்றிலையில் ...
முதல் பக்கம் » துளிகள்
ராஜயோக வாழ்வு தருபவர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2022
09:04


தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் உள்ள தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில், குருபகவான் அருள்பாலிக்கிறார்.
பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது, இங்கிருந்த ஒரு மேடான பகுதியில் சிவன், சுயம்புலிங்கமாக தோன்றினார். திட்டை என்றால் ‘மேடு’. இங்குள்ள உலகாம்பிகை சன்னதிக்கு வலதுபுறத்தில் குருபகவானுக்கு சன்னதி உள்ளது. இவர், ராஜ யோகம் தருபவர் என்பதால் ‘ராஜகுரு’ எனப்படுகிறார். கிரகங்களில் குருபகவானே திருமண, புத்திர பாக்கியம், செல்வம் தருபவராக இருக்கிறார். எனவே தபைட்ட திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, வாழ்கைக்கு தேவையான பொருள் கிடைக்க இங்கு வழிபடுகின்றனர்.
தொடர்புக்கு 04362 – 252 858

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.    * புத்தகத்தால் வரும் ... மேலும்
 
temple news
* பொறுமையே வெற்றிக்கு அடிப்படை. இதை உணர்ந்து செயல்படு.  * ஒவ்வொருவரிடமும் தெய்வீக சக்தி உள்ளது. அதை ... மேலும்
 
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar