பதிவு செய்த நாள்
04
ஏப்
2022
12:04
பிலவ வருடம் பங்குனி 30 (13.4.2022) 2022 ஏப்.14 அதிகாலை 4.16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீனராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2023 ஏப்.30 வரை இங்கு இருக்கிறார்.
வக்ர காலம்: ஆடி 24 (9.8.2022) காலை 10:02 மணி முதல் ஐப்பசி 30 (16.11.2022) காலை 10:12 மணி வரை அஸ்தமன காலம்: பங்குனி 17 (2023 மார்ச் 31) காலை 10:00 மணி முதல் சித்திரை 17 (2023 ஏப்.30) காலை 10:00 மணி வரை. இந்த காலத்தில் ரிக் வேதிகள் உபநயனம், விவாகம், சுபநிகழ்ச்சி நடத்துதல் கூடாது. தேவதா பிரதிஷ்டை செய்வதை தவிர்ப்பது அவசியம்.
நட்சத்திர சஞ்சாரம்
13.4.2022 முதல் 30.4.2022 வரை பூரட்டாதி.
30.4.2022 முதல் 24.2.2023 வரை உத்ரட்டாதி.
24.2.2023 முதல் 30.4.2023 வரை ரேவதி.
பார்வை பலத்தால் நன்மை யாருக்கு
புனர்பூசம் 3, 4 பாதம், பூசம், ஆயில்யம்.
உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2 பாதம்.
விசாகம் 4 பாதம், அனுஷம், கேட்டை
ஸ்தான பலத்தால் நன்மை யாருக்கு
கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2 பாதம்
அவிட்டம் 3,4 பாதம், சதயம்,பூரட்டாதி 2,3,4 பாதம்
உங்களுக்கான பலன் அறிய கிளிக் செய்யவும்.. https://temple.dinamalar.com/rasi_palan.php?cat=576