Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நிலக்கோட்டை நடராஜ பெருமாள் கோயில் ... பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரைத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோமனூர் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
எழுத்தின் அளவு:
சோமனூர் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

பதிவு செய்த நாள்

07 ஏப்
2022
03:04

சோமனூர்: சோமனூர் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்றனர்.

சோமனூரில் உள்ள செல்வ விநாயகர், மாகாளியம்மன், சுப்பிரமணியர் கோவில் பழமையானவை. இங்கு பொங்கல் திருவிழா கடந்த, மார்ச் 29 ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. ஏப்., 4 ம்தேதி விநாயகர் பொங்கலும், நேற்று முன்தினம் கம்பம் நடுதலும் நடந்தன. நேற்று அதிகாலை அம்மன் அழைத்தல் நடந்தது. காலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. காலை, 7:30 மணிக்கு பூவோடு எடுத்து வந்த பக்தர்கள், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்த விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், மகா அபிஷேகமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar