Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோமனூர் மாகாளியம்மன் கோவில் ... சேஷாத்திரி சுவாமிகள் மணி மண்டபத்திற்கு கும்பாபிஷேகம் சேஷாத்திரி சுவாமிகள் மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2022
03:04

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த, ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அனுக்கை, காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று காலை 10:45 மணிக்கு கோயில் கொடிமரத்தில் நந்தி கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இரவு விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன் முன்செல்ல, பிரியாவிடையுடன் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்பாள் என பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. இதே போல் தினமும் சுவாமி, அம்பாள் நந்தி, குண்டோதரன், ராவண கைலாசம், ரிஷப, குதிரை, கிளி, சிம்ம, அன்ன, காமதேனு வாகனங்களில் வீதி வலம் வருவர். ஏப்., 13 காலை கமல வாகனத்தில் தபசு கோலமும், மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். ஏப்., 14 ல் காலை 10:30 மணிக்கு திருக்கல்யாணம், ஏப்., 15 காலை 9:45 மணிக்கு ரதவீதிகளில் சித்திரைத் தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 2:00 மணிக்கு மேல் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். ஏப்., 16 அழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருவார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar