Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளலுாரில் வெற்றிலை பிரி திருவிழா ஒரே நாளில்.. தமிழ் புத்தாண்டு, குரு பெயர்ச்சி, சித்திரை திருவிழா.. கோயில்களில் குவியும் மக்கள் ஒரே நாளில்.. தமிழ் புத்தாண்டு, குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நளன் குளத்தில் துணி ஏலம் வாரம் தோறும் விட கோவில் நிர்வாகம் நடவடிக்கை
எழுத்தின் அளவு:
நளன் குளத்தில் துணி ஏலம் வாரம் தோறும் விட கோவில் நிர்வாகம் நடவடிக்கை

பதிவு செய்த நாள்

14 ஏப்
2022
11:04

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு நளன் குளத்தில் உள்ள துணிகளை வாரம் ஏலம் விட கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்றது. நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் தினம் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக நளன் குளத்தில் குளித்துவிட்டு பின்னர் அவர்கள் அணிந்திருக்கு ஆடைகளை குளத்தில் வீட்டு விட்டு மாற்று துணி அணிந்துகொண்டு நளன்குளம் அருகில் உள்ள விநாயகரை தரிசனம் மேற்கொண்டப் பின்னர் பகவானை தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் நளன் குளத்தில் விடும் துணிகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடுவது வழக்கம் ஆனால் கடந்த இருஆண்டுகளாக நோய் தொற்று காரணமாக பக்தர்கள் குளத்தில் குளிக்க அனுமதி இல்லை தற்போது இயல்பு நிலை திரும்பியப் பின்னர் குளத்தில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் குளத்தில் விடும் ஆடைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடப்பட்ட நிலையில் தற்போது கோவில் நிர்வாகம் வாரம் தோறும் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.நேற்று முன்தினம் கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்ட இதன் மூலம் பக்தர்கள் விட்டுசெல்லும் துணி ஏலம் மாதம் ரூ.3.50லட்சம் மதிப்பில் வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் பக்தர்கள் நளன் குளத்தில் விட்டுசெல்லும் துணிகளை குளக்கரையில் உள்ள இரும்பு கூண்டில் ஆடைகளை விட்டு செல்ல வேண்டும் மேலும் துணிகளை குளத்தில் தண்ணீரில் விடக்கூடாது இதனால் தண்ணீர் மாசுதன்மை ஏற்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar