Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செத்தவரை சொக்கநாதர் கோவிலில் ... மருதாநதியில் இறங்கிய அழகர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் வைகை ஆற்றில் இறங்கிய அழகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2022
07:04

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று காலை 5.50 மணிக்கு பெருமாள், அழகர் திருக்கோலத்தில் வெண்திரையில் எழுந்தருளினார். மண்டகப்படிகளில் அருள்பாலித்த பின் காலை 8:38 மணிக்கு வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி அழகர் இறங்கினார். அழகர் வேடம் பூண்ட பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி., பாலசுந்தரம் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்றிரவு (ஏப் 17) 9:00 மணிக்கு இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன்கோயில் முன் யாதவர் சங்கம் சார்பில் தசாவதாரம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar