ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2022 10:04
கோத்திரம் என்பது குறிப்பிட்ட ரிஷியின் மரபில் வரும் பரம்பரையினர். எனவே அம்மரபில் வருபவர்கள் சகோதர, சகோதரி முறை கொண்டவர்கள் என்பதால் திருமணம் செய்வது கூடாது.