Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தண்டுமாரியம்மன் கோவில் பூச்சாட்டு ... உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா களை கட்டியது! திரும்பிய பக்கம் எல்லாம் கோலாகலம் உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலை பார்த்து வியந்த சிங்கப்பூர் தூதர்: பயபக்தியுடன் தரிசனம்
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலை பார்த்து வியந்த சிங்கப்பூர் தூதர்: பயபக்தியுடன் தரிசனம்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2022
10:04

சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு வருகை தந்த, இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங், கோவிலை கண்டு வியந்துள்ளார்.

இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் வீகியூன் மற்றும் கான்சல் ஜெனரல் போங் கோக் டியான் ஆகியோர் சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு வருகை தந்தனர். கோவிலில், பயபக்தியுடன் சாமி கும்பிட்டு திருநீறு பூசிக் கொண்டனர். மேலும் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை கண்டு வியந்தனர். இதுகுறித்து சைமன் வாங் கூறியிருப்பதாவது: 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வடபழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்தேன். தமிழகத்தின் செழிப்பான கலாச்சாரத்தை நேரில் கண்டு வியந்தேன். இந்த சிறப்பான அனுபவத்தை தந்ததற்கு நன்றி. அனைவரும் சென்று தரிசிக்க பரிந்துரைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar