* பிறர் முன்னேறுகிறார்களே.. என பொறாமைப்படாதீர்கள். உங்களுக்கும் காலம் வரும். * இன்று செய்யும் நல்ல செயல்களே நாளை நமக்கு பலன் கொடுக்கும். * இந்த உலகில் எதுவும் தானாக நடப்பதில்லை. முயற்சி செய்யுங்கள். * அடக்கமுடன் இருங்கள். அதுவே உங்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். * பொது நோக்கத்துடன் சேவையில் ஈடுபடுங்கள். – பொன்மொழிகள்