கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் திருவோண சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2022 10:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, காட்டம்பட்டிபுதுாரில் உள்ள, ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், நேற்று, திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.