Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தரகோசமங்கை பெரியநாயகி அம்மன் ... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வைகாசி பிரம்மோற்சவம் : இணையதளத்தில் ‘அப்டேட் ’ இல்லாததால் குழப்பம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டியில் குருசடி திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2022
05:05

ஊட்டி: ஊட்டியில் நடந்த குருசடி திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். ஆண்டு தோறும் குருசடி திருவிழா மே மாதம் 3ம் தேதி நடக்கிறது. நடப்பாண்டு திருவிழா கடந்த ஏப்., மாதம் 29ம் தேதி பங்கு தந்தை குரு அமிர்தராஜ் கொடியேற்றி துவக்கி வைத்தார். நாள்தோறும் கூட்டு திருப்பலி, மறையுரை நடந்தது. இதில் பங்கு குருக்கள் ஏராளமானோர் பங்கேற்று நற்செய்தி வழங்கினார்கள்.  விழாவையொட்டி நேற்று காலை, 6:00 மணி முதல் 9.00 மணிவரை திருப்பலிகள் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு தேர் பவனி நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் திருச்சிலுவை பவனியாக கொண்டு வரப்பட்டது. தேர்பவனி ஆலயத்தில் துவங்கி காந்தள் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. நீலகிரி மறைமாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி நடந்தது. இதில், மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், வட்டார குரு பெனடிக், ஆலய பங்கு குரு அமிர்தராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள தீபோத்சவ விழாவை முன்னிட்டு, சரயு நதிக்கரையில் ... மேலும்
 
temple news
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள புகழ்பெற்ற சன்வாலியா சேத் கோயிலில், பக்தர் ஒருவர் 21 கிராம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுடன் ஆன்மிக ஞானமும் இணைந்தால், மனித வாழ்க்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar