மஞ்சள் கயிறு இன்றி தங்கச்சங்கிலியில் தாலி அணியலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2022 09:05
திருமணத்தின் போது ‘மாங்கல்ய தந்துனானேன’ என்ற மந்திரம் சொல்லும் போது மணமகளுக்கு தாலி கட்டப்படும். இதில் ‘தந்து’ என்பதற்கு ‘நுால் கயிறு’ என்பது பொருள். எனவே தங்கச்சங்கிலியுடன் மஞ்சள் கயிறும் சேர்ந்திருப்பதே சிறப்பு.