Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ராமநவமி சிறப்பு வழிபாடு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தனூர் அம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடும் பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2022
05:05

சூலூர்: சூலூர் அத்தனூர் அம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடும் பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில், 1,400 ஆண்டுகள் பழமையானது. இங்கு, 29 ம் ஆண்டு வைகாசி திருக்கல்யாண திருவிழா, கடந்த மே 3 ம்தேதி, சாமி சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்து வருகிறது. நேற்று அக்னி கம்பம் நடும் பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கம்பம் சுற்றி ஆடி வழிபட்டனர். மே 17 ந்தேதி பண்டார வேஷமும், அம்மை அழைத்தலும் நடக்கிறது. மே 18 ந்தேதி காலை, 9:00 மணிக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து அம்மை அழைத்தலும், தீர்த்தம் மற்றும் பால் குட ஊர்வலம் நடக்கிறது. மாலை மாவிளக்கு மற்றும் திருக்கல்யாண அலங்கார பூஜைகள் நடக்கின்றன. மே 21 ம்தேதி ஊர் அபிஷேகமும், மே 24 ம்தேதி மகா முனி மற்றும் சங்கிலி கருப்பராயனுக்கு படையல் பூஜை நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar