Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவாகம் கூத்தாண்டவர் சித்திரை ... கன்னியாகுமாரி உண்டனாகுழி கிருஷ்ண சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கன்னியாகுமாரி உண்டனாகுழி கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2026
12:04

இலஞ்சி: இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.


 இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை மாலை வேளையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் தொடர்ந்து தினமும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது. விழாவில்  27ம் தேதி மாலையில் நடராஜருக்கு தாண்டவ தீபாரதனை நடந்தது. இரவு நடராஜருக்கு வெள்ளை சாத்தி அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று நடராஜருக்கு பச்சை சாத்தி தீபாராதனை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக  திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.. முதலாவதாக பெரிய தேரில்  முருகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்க தேர் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் தேர்தலில் வலம் வந்தனர். 30ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது. இரவில் சுவாமி திருவீதி உலா மற்றும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான இன்று, ஜம்பூ சவாரி ஊர்வலம் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar