Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயிலில் ... எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் உண்டியலில் ரூ. 1.62 கோடி காணிக்கை
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் உண்டியலில் ரூ. 1.62 கோடி காணிக்கை

பதிவு செய்த நாள்

12 மே
2022
08:05

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.62 கோடி கிடைத்தது.

ராமேஸ்வரம் திருக்கோயிலில் 45 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் துணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் ரூ. 1 கோடி 62 லட்சத்து, 704 ரூபாய், தங்கம் 77 கிராம், வெள்ளி ஒரு கிலோ 350 கிராம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையர் செல்வி, கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், பிரபாகரன், பேஸ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, பஞ்சமூர்த்தி, ஊழியர்கள் பலர் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar