காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2022 05:05
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று (13ம் தேதி ) சிறப்பாக தொடங்கியது.
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்றத்துடன் மிக விமர்சையாக இன்று (13ம் தேதி ) தொடங்கியது. விழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வான கருட சேவை 15ம் தேதியும், திருத்தேர் உற்சவம் 19ம் தேதி நடைபெறுகிறது.