Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் : ... உழைத்து ஊதியம் பெறுவோரை இழிவுபடுத்துவதா? : பிராமணர் சங்கம் கடும் கண்டனம் உழைத்து ஊதியம் பெறுவோரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தநாயக்கன்பாளையம் தேர் திருவிழா; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
சித்தநாயக்கன்பாளையம் தேர் திருவிழா; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

19 மே
2022
10:05

சூலூர்: சித்த நாயக்கன்பாளையத்தில் நடந்த தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.

சூலூர் அடுத்த சித்தநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பழமையானது. செலக்கரச்சல் மற்றும் சித்தநாயக்கன் பாளையம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவில்களில், ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் பூச்சாட்டு மற்றும் தேர் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த, 3 ம்தேதி பண்டிகை சாட்டுதலுடன் விழா துவங்கியது. அக்னி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் தினமும் கம்பம் சுற்றி ஆடினர். அம்மனுக்கு தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று மதியம் அனைத்து பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் பூவோடு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மாலை, 4:00 மணிக்கு, தேரோட்ட விழா துவங்கியது. அனைத்து கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து தேர்களை பயபக்தியுடன் இழுத்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar