Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி அருகே புதையுண்ட 13 ம் ... நத்தாமூர் ஸ்ரீ கூத்தாண்டவர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்தி மாரியம்மன் பொங்கல் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சக்தி மாரியம்மன் பொங்கல் திருவிழா

பதிவு செய்த நாள்

19 மே
2022
03:05

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் திருக்கோயில் பொங்கல் திருவிழாவில் சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா, கடந்த, 3ம் தேதி துவங்கியது. 10ம் தேதி கணபதி ஹோமம், காப்புக்கட்டுதல், அலங்கார பூஜை, கம்பம் நடும் விழா, கம்பம் தொழிலாளர் காலனியில் இருந்து எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 17ம் தேதி படைக்கலம், நகை எடுத்து வருதல், குதிரையின் மேல் அம்மன் அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியும், காலை, 10:00 மணிக்கு பொங்கல், மாவிளக்கு, அன்னதானம் நடந்தது. மதியம், 3:00 மணிக்கு செல்லுகுத்தி ஆடுதல், அக்னி கரகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு, 7:00 மணிக்கு அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 24ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி மாரியம்மன் திருக்கோயில் நிர்வாக கமிட்டி குழு செய்து இருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar