Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ... திருச்சூர் பூரம் விழாவில் மக்கள் மனம் கவர்ந்த வானவேடிக்கை திருச்சூர் பூரம் விழாவில் மக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீன குருபூஜை விழாவில் மதுரை ஆதீனம் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீன குருபூஜை விழாவில் மதுரை ஆதீனம் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

21 மே
2022
11:05

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தொன்மைவாய்ந்த  தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் ஆதிகுருமுதல்வர் குருபூஜை விழா, குருஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கமலை ஞானப்பிரகாசர் குருபூஜைவிழா,   ஆண்டுதோறும் வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்பட்டு  பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டு கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது.  இன்று 21ம் தேதி கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா தொடங்கியது காலை ஆதின மரபுபடி தொடங்கியது.

இன்று  தருமை ஆதீனம் 27வது குருமுகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருமடத்தில் இருந்து நாற்காலி (சவாரி )பல்லக்கில் புறப்பட்டு மேலகுருமூர்த்தத்தில் ஐந்து குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தற்போது சொக்கநாதர் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த குருபூஜை விழாவிற்கு மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானம் வருகை தந்துள்ளார்.  தருமபுர ஆதீன 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சொக்கநாதர் பூஜை மடத்தில் நடைபெற்றுவரும்  சிறப்பு பூஜையில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து மகேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. நாளை சிறப்புமிக்க   பட்டணப் பிரவேசம்  நடைபெற உள்ளது. தருமபுர ஆதீன குருமகா சன்னிதானம்  பல்லக்கில் எழுந்தருளி தருமபுர ஆதீன வீதிகளில் பட்டண பிரவேசம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடதக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா செப். 23முதல் ... மேலும்
 
temple news
திருச்சி: வைணவ திருக்கோவில்களில் "பாஞ்சராத்ர மற்றும் "வைகானசம் என இரண்டு ஆகம விதிகள் ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘ஸ்ரீசத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில், நவ., 23ம் தேதி வரை, மரக்கன்று ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு குன்னத்துார்மேடு கிருஷ்ணர் மற்றும் பாலமுரளி கோவிலில், அலங்கரிக்கப்பட்ட ஒன்பது ... மேலும்
 
temple news
நாகை ; கோலாட்டம், கும்மியாட்டத்துடன் நாகையில் வெகு விமர்சையாக நடைபெற்றது முத்து மாரியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar