கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சேலம் :சேலம் மாவட்டம், ஆத்துார், கைலாசநாதர் கோவிலில் நேற்று, தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமியொட்டி பிரித்தியங்கிராதேவி புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.