பதிவு செய்த நாள்
24
மே
2022
06:05
உடுமலை: உடுமலை சி. இந்திராநகரில் செல்வவிநாயகர், ஜக்கம்மாள், கருப்பராயன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா இன்று துவங்குகிறது. இரவு 10:00 மணிக்கு சக்தி அழைத்தல் நடக்கிறது.விழாவில், நாளை, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல், மாலையில், பூவோடு எடுத்தலும் நடைபெறுகிறது. வரும் 26ம் தேதி அம்மன் திருவீதியுலா, மஞ்சள் நீராட்டு விழாவும், 27 ல் அபிேஷகம், ஆராதனையும் நடக்கிறது.