Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு பிரமோற்சவ விழா : ... ஆசனப் பலகையில் அமர்ந்து ஆசிபெற்ற அறநிலையத் துறை அமைச்சர் ஆசனப் பலகையில் அமர்ந்து ஆசிபெற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற அசைவ திருவிழா
எழுத்தின் அளவு:
திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற அசைவ திருவிழா

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2022
07:06

திருமங்கலம்: திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டி பெருமாள் கோவில்பட்டி கிராமங்களில் காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ உணவு திருவிழா நேற்று நடந்தது.

காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபட்ட பின்னர் 150க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு உணவு சமைக்கப்பட்டது. இங்கு பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுவது தனிச்சிறப்பு. ஜாதி மத வேறுபாடு இன்றி சமூக நல்லிணக்கத்திற்காக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் குழந்தை வரம், உடல் ஆரோக்கியம், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக நேர்த்திக்கடனாக வேண்டப்பட்டு கருப்பு நிற ஆடுகளை‌ கோவிலில் விட்டுச் செல்வது வழக்கம். திருமங்கலம், சொரிக்காம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு இந்த அசைவ உணவு பிரசாதம் வழங்கப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம் ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்து கலைந்த பிறகு பெண்கள் கோவிலுக்கு வருவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar