Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரத்தில் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ... கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2022
11:06

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்சவம் துவங்கியது

இதனை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சந்தன காப்பு மற்றும் வெண்பட்டு சாற்றப்பட்டு, மலர் சட்டை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் மாட வீதிகள் வழியாக நாடகசாலை தெரு திருவேங்கடமுடையான் சன்னதி தெப்பத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு கோதாஸ்துதி மற்றும் சிறப்பு பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். கடந்த 2 வருடமாக கொரோனா காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி கோடை வசந்த உற்சவம் நடந்த நிலையில், தற்போது வழக்கம்போல் திருவேங்கடமுடையான் சன்னதி தெப்பத்தில், ஜூன் 14 வரை பத்து நாட்கள் விழா நடக்கிறது. தினமும் மாலை 6:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் இங்கு எழுந்தருள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar