Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி ... வடபழனி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக பெருவிழா: மாட வீதிகளில் சுவாமி வலம் வடபழனி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேகம்; பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார்
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேகம்; பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
08:06

கிள்ளை : சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தை, மேல்மருவத்துார் பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார். பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகரில், 60வது ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் புதியதாக கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.

அதையொட்டி, கடந்த 2ம் தேதி குரு பூஜை, 3ம் தேதி கோபுர கலசஸ்தாபிதம் மற்றும் ஆதிபராசக்தி அம்மன் சிலையை அர்த்த மண்டபத்தில் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சி நடந்தது.4ம் தேதி சக்தி கொடியை, மாவட்ட தலைவர் கிருபானந்தன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, முதல் கால வேள்வி பூஜை, இரண்டாம் கால வேள்வி பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.கும்பாபிஷேகத்தினமான நேற்று மூன்றாம் கால வேள்வி பூஜை, 9;45 மணிக்கு, மேல்மருவத்துார் பங்காரு அடிகள் கோபுர கலசத்திற்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

கும்பாபிஷேகத்தில், பாண்டியன் எம்.எல்.ஏ., டி.எஸ்.பி., ரமேஷ் ராஜ், ஆன்மிக இயக்க துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன், மாவட்ட தலைவர் கிருபானந்தன், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ரத்தனசபாபதி, மாவட்ட துணைத் தலைவர் முருகு வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஜெயபால், இளைஞரணி தலைவர் சங்கரன், வேள்விக்குழு தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பிரசாரக் குழு தலைவர் சுப்ரமணியன், மாவட்ட மகளிரணி தலைவர் சீத்தாலட்சுமி, மாவட்ட தணிக்கை குழு தலைவர் கணபதி, கூடுதல் மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, ஊராட்சி தலைவர் வேணுகோபால், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் பாலகுமார், ஞானகுமார், அருளானந்தம் மற்றும் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar