Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலீஸ்வரர் கோவிலில் ... திருப்பதியில் விரைவில் இலவச தரிசன டோக்கன் திருப்பதியில் விரைவில் இலவச தரிசன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
200 இரட்டை மாட்டு வண்டியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
200  இரட்டை மாட்டு வண்டியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2022
12:06

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமியை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் அருகில் உள்ள காவல்காரன்பட்டி  கிராமத்தை சேர்ந்த சுமார் 1500 பக்தர்கள் சுமார் 200  இரட்டை மாட்டு வண்டியில் நேற்று இரவுகிளம்பி இன்று (11ம் தேதி) காலை ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தனர். பின் 12.06.2022 வடதிருகாவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் மொட்டையடித்து பெருமாளுக்கு நேர்த்தி கடன் செலுத்தி பின்பு பெருமாளை தரிசிக்க உள்ளனர். நான்கு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட  இந்த காலத்தில் மாட்டு வண்டி பயணத்தை பொதுமக்களும்  ,இன்றையை தலைமுறை குழந்தைகளும் காண்ட மகிழ்ந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar