Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யப்ப சுவாமி கோவிலில் 1,008 கலச ... 200  இரட்டை மாட்டு வண்டியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் 200 இரட்டை மாட்டு வண்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் தெருவடைச்சான் உற்சவம்
எழுத்தின் அளவு:
பாடலீஸ்வரர் கோவிலில் தெருவடைச்சான் உற்சவம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2022
09:06

கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் வைகாசிப் பெருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வீதியுலா நடக்கிறது. 5ம் நாள் விழாவான நேற்று முன்தினம் காலை அதிகார கோபுர தரிசனம் நடந்தது. இரவு 12:00 மணிக்கு சோமாஸ் கந்தர், பராசக்தி அம்மன், வள்ளி தேவசேனா சமேத முருகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 11ம் தேதி இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.9ம் நாள் விழாவான 13ம் தேதி காலை 6:00 மணிக்கு தேரோட்டம், 14ம் தேதி காலை 9:00 மணிக்கு நடராஜர் திருக்கல்யாணம், 15ம் தேதி காலை 7:30 மணிக்கு திருஞானசம்பந்தர் திருக்குளத்தில் எழுந்தருளி ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar