Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரம்பலூரில் ஆடிப்பெருக்கு விழாவை ... மாகாளியம்மனுக்கு ஆடி பூச்சொறிதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடித்திருவிழா தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2012
12:08

தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், ஆடிதிருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. அமைச்சர்  விசுவநாதன், அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலெக்டர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ., க்கள் பழனிச்சாமி, வேணுகோபாலு, இந்து சமய  அறநிலையத்துறை இணை ஆணையர் முத்துதியாகராஜன், உதவி ஆணையர் ரமேஷ், நகராட்சி தலைவர் மருதராஜ், அகரம்  பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணைத்தலைவர் சக்திவேல், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் அன்புச்செல்வி,  துணைத்தலைவர் சுப்பிரமணி, தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் சகாயஅந்தோணி யூஜின், அருணா சேம்பர்  மணிகண்டன், திண்டுக்கல் போர்வெல் சங்க நிர்வாகி நாச்சிமுத்து, நாட்ராயன், ஆத்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்  தனபாலன், டாக்டர்கள் திருலோகசந்திரன், பாலசுந்தரி, காமாட்சி டைரி பார்ம்ஸ் உரிமையாளர் செல்வகுமார், இந்து முன்னனி  மாவட்ட பொதுச் செயலாளர் ரவிபாலன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar