Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ... திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் நவகிரக சந்நிதி மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் நவகிரக சந்நிதி மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2022
11:06

செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் நவகிரக சந்நிதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. மேல்மலையனூர் அடுத்த வடவெட்டி ராமநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் நேற்று நவகிரக சந்நிதி மகா கும்பாபி ஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நவகிரக சாமி சிலைகள் பிரதிஷ்டையும், அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடந்தது. நேற்று அதிகாலை அங்காள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். காலை 9 மணிக்கு கலச பிரதிஷ்டையும், கோபூஜை, மகா சங்கல்பம், 108 திரவிய விசேஷ ஹோமம் நடந்தது. 10 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம்புறப்படு நடந்தது. 10. 20 மணிக்கு நவகிரக சந்நிதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நவகிரகங்களுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்தனர். இதில் அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வையாவூர் சாலையில் உள்ள, போதி தர்மர் புத்த விஹார் எனப்படும் புத்தர் கோவிலில், ... மேலும்
 
temple news
பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் சங்காபிஷேகம், யாக பூஜை நடைபெற்றது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar