Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ... திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகோட்டையில் ஆக. 29ல் திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2012
11:08

தேவகோட்டை:திருமலை திருப்பதி தேவஸ்தானம்,தேவகோட்டை சின்னமைனர் பாலன் அறக்கட்டளை இணைந்து தேவகோட்டையில் வரும் 29ம் தேதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்துகின்றனர்.டிரஸ்ட் தலைவர் ராமநாதன் கூறியதாவது: திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவ குழு முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. தேவகோட்டையில் முதன் முறையாக திருமலை திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நகரத்தார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வரும் 29ல் நடைபெறவுள்ளது. முதல் நாள் தேவகோட்டை வரும் திருப்பதி ஸ்ரீனிவாசபெருமாள், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி தாயாருடன் தேவஸ்தான பட்டாச்சாரியர்கள்,அதிகாரிகள் வருகின்றனர். மணிமுத்தாறு எல்லையில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை தலைவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், துணை தலைவர் சேவுகன் அண்ணாமலை கல்லூரி தலைவர் லட்சுமணன், செயலாளர் ராமநாதன், ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன், பொருளாளர் லட்சுமணன், மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். காரைக்குடி அழகப்பா கல்லூரி பவநகர் ஸ்டேடியத்தில் 30ம் தேதி இரவு 9 மணி வரை திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar