Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதியமான்கோட்டை தட்சணகாசி ... 22 சுவாமி சிலைகள் உடைப்பு; மர்ம நபர்கள் அட்டூழியம் 22 சுவாமி சிலைகள் உடைப்பு; மர்ம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோவிலுக்கு நன்கொடை: திரும்பிய ரூ.22 கோடி செக்
எழுத்தின் அளவு:
ராமர் கோவிலுக்கு நன்கொடை: திரும்பிய ரூ.22 கோடி செக்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2022
08:06

அயோத்தி :அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழங்கிய நன்கொடையில், 22 கோடி ரூபாய் மதிப்பிலான செக்குகள் பல்வேறு காரணங்களால் வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கு ஏராளமானோர் நன்கொடை வழங்கி வருகின்றனர். அவற்றில், 22 கோடி ரூபாய் மதிப்பிலான செக்குகள், வங்கிகளால் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இது குறித்து ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேலாளர் பிரகாஷ் குப்தா கூறியதாவது: ராமர் கோவில் கட்ட இதுவரை, 3,400 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது; 74 பேர் 1 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளனர்; 123 பேர், 25 - 50 லட்சம் ரூபாய்; 1,428 பேர், 5 - 10 லட்சம் ரூபாய் வரை நன்கொடை தந்துள்ளனர். 31 ஆயிரத்து 663 பேர், 1 - 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர். அதேசமயம், 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஆயிரம் செக்குகள், வங்கிகளால் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன. கையெழுத்து சரியில்லாதது, வங்கி கணக்கில் பணமில்லாதது போன்ற காரணங்களால் செக்குகளை பணமாக்க முடியவில்லை. எனினும், அக்குறைபாடுகளை நீக்கி, மீண்டும் செக்குகள் வங்கியில் டிபாசிட் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar