Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவந்திபுரம் கோவிலில் ரூ. 38.20 ... சிறுமுகை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் மண்டல பூஜை சிறுமுகை லட்சுமி நரசிம்ம சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2,500 ஆண்டுக்கு முந்தைய கல் வட்டம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
2,500 ஆண்டுக்கு முந்தைய கல் வட்டம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2022
12:06

காளையார்கோவில் : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கள்ளிவயலில், 2,500ஆண்டுகளுக்கு முந்தைய கல் வட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலை வரலாற்று துறை கவுரவ விரிவுரையாளர் டி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:காளையார்கோவில் பகுதியில் கல்வட்டம் இருப்பதை அறிந்து அப்பகுதியில் ஆய்வு செய்தோம். இப்பகுதியில் 20 மீட்டருக்கு ஒரு கல் வட்டம் வீதம் ஏராளமானவை உள்ளன. பொதுவாக கல் வட்டம் வட்டமாக காணப்படும். ஆனால் அதற்கு மாறாக சதுரமாகவும் சில உள்ளன.ஒரு கல் வட்டத்திற்கு எட்டு கற்கள் வீதம் அரணாக அமைத்துள்ளனர். இது மாதிரியான கல்வட்டம் அதிசயம் தான்.இதுபோன்ற பகுதிகளை பாதுகாக்க வேண்டும். இல்லாவிடில் கட்டுமான பொருளாக கற்களை மக்கள் எடுத்து சென்று விடுவர். இவற்றை பாதுகாத்து, தமிழ் நாகரிக கலாசாரத்தை வெளி உலகிற்கு சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இங்குள்ள கல்வட்டம் 2,500 ஆண்டுக்கு முந்தையவை. இவை, ஈமச்சின்னங்களின் அடையாளம். அக்கால கட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் தங்கள் தலைவர்கள் அல்லது முக்கிய நபர்களை புதைத்த இடத்தை சுற்றி கற்களை அடுக்கி வைத்து அடக்கம் செய்துள்ளனர்.அது தான் கல் வட்டம் என அழைக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar