Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கேளுங்கள் கொடுக்கப்படும் வேண்டாமே கோபம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உற்சாகம் பிறந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2022
11:06


இங்கிலாந்தை சேர்ந்த போதகர் வால்டர் மார்டின். ஒருநாள் இவர் இறைப்பணிக்காக வெளியூர் செல்ல தயாராகும்போது, எதிர்பாராத விதமாக அவரது மனைவிக்கு உடல்நலமில்லாமல் போனது. அவரை பரிசோதித்த டாக்டர், ‘‘மனைவியை அன்பாக கவனித்து கொள்ளுங்கள்’’ என போதகருக்கு அறிவுரை கூறினார்.  வெளியூர் செல்வதா.. இல்லை மனைவியை கவனித்து கொள்வதா என அவருக்கு ஒரே குழப்பம். அப்போது அவரது மகன், ‘‘வெளியூர் செல்லுங்கள். ஆண்டவர் காப்பாற்றுவார்’’ என நம்பிக்கை அளித்தான். இந்த வார்த்தையை கேட்ட போதகரும், மனைவியும் உற்சாகம் அடைந்தனர். பிறகு என்ன.. அவர் இறைப்பணியாற்ற கிளம்பினார். மனைவியும் உடல்நலம் தேறினார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar