தன் அப்பாவுடன் சென்று கொண்டிருந்த சல்மோனிற்கு பசியெடுக்க, அருகில் உள்ள வீட்டில் சாப்பாடு கேட்டான். களைப்புடன் படுத்திருந்த வீட்டுக்காரரோ, ‘‘வீட்டில் எதுவும் இல்லையே’’ என சொன்னார். அவனோ விடவில்லை. ‘‘சாப்பாடு இல்லையென்றாலும் பரவாயில்லை. பிஸ்கட் ஏதாவது இருந்தால் தாங்களேன்’’ என மீண்டும், மீண்டும் கேட்டான். இவனது விடாமுயற்சியினால் பிஸ்கட்டும் கிடைத்தது. கேளுங்கள்.. கொடுக்கப்படும்.