கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* பிறருக்கு உதவும் குணமுள்ளவர்கள் நலமுடன் வாழ்வர். * இனிய சொற்கள் தேன்கூடு போன்றவை. மனதிற்கு இனிமையும், உடலிற்கு நலமும் தரும். * தேனை அதிகமாக சாப்பிடுவதும், புகழ்ச்சியை விரும்புவதும் நல்லதல்ல. * முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி. * கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும். * நேர்மையாளரின் பாதை ஒளிமிக்கது. – பொன்மொழிகள்