Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பயணத்தை ரசியுங்கள் நலமுடன் வாழ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஜெயித்து காட்டுவோம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2022
11:06


இரண்டு கைகளும் ஊனமான நிலையில் பிறந்தவர் ஜெசிக்கா காக்ஸ். இவர் வேறுயாருமல்ல. உலகிலேயே இரு கைகளும் இல்லாத முதல் விமான ஓட்டுநர். மனம் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதை உணர்த்தியவர். எப்படி என்றால்.. கைகளால் செய்ய வேண்டிய வேலைகளை கால்களால் செய்தார். கார் ஓட்டுதல், நீச்சலடித்தல் என பல்வேறு துறைகளில் வெற்றி வீராங்கனையாக வலம் வந்தார். இருந்தாலும் அவரது வெற்றியின் தாகம் தீரவில்லை. விமானம் ஓட்ட வேண்டும் என ஆசைப்பட்டு, அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும் இவரது உடற்குறையால் எந்த நிறுவனமும் வேலை வழங்கவில்லை.
இறுதியாக ஒரு நிறுவனம் வேலை வழங்கியது. அவ்வளவுதான். விமானத்தை ஓட்டத்தொடங்கினார். என்ன ஆச்சர்யம்! விமானத்தை ஓட்டினால் போதும் என்று இருந்த அவர், ஆகாயத்தில் பல சாகசங்களை செய்தார்.
பார்த்தீர்களா.. இதுபோல் பலருக்கும் குறைகள் இருக்கலாம். இதை நினைத்து வருந்தினால் வெற்றி பெற முடியுமா... மனம் இருந்தால் ஜெயிக்கலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar