சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், ஆனி மாத ஏகாதசி விழாவையொட்டி, நேற்று நடந்த ஊஞ்சல் சேவை நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.